Saturday, 4 July 2015

தாமிர நேசம்


அணைத்து செல்
அனைத்தும் சொல்

தட்டி துயில் கொள்
தழுவி உயிர் கொல்

உள்ளங்கைச் சூட்டில்
தாய்மை உணரும்

தாமிர நேசம்
நான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..