Wednesday, 1 July 2015

சூல் குழவி நீ





கோபத்துள் கோபமாய்
பிரியத்துள் பிரியமாய்

நேசத்துள் நேசமாய்
மனத்துள் மணம் பூக்கும்

செவ்விதழ் ..
செழில் குழல்

செம்பருத்தி
சூல் குழவி நீ

1 comment:

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..