Wednesday, 1 July 2015

வானவில் நீ

விழிவான் வில்லெடுத்து
விருப்ப வண்ணமாய்
துண்டாடும்

வித்தக கவி
வானவில் நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..