Wednesday, 1 July 2015

தேவமிர்த மனமே போற்றி


அருள்தரும் தேவ தவ வழியே போற்றி
ஆன்ம சுகந்தமான வாசலே போற்றி

தேடல் வாழ்வின் தேடல்வெற்றியே போற்றி
தேவமிர்த மனமே போற்றி

கருணைகனிவின் சுவாச காற்றே
ஸ்ரீ அன்னை அரவிந்த உயிரடங்கிய அமைதியே

என்றும் நின்வழி மொழி சமர்ப்பணம் தத்துவங்களே

ஓம் மாத்ரேய ந்மஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!1

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..