Monday, 6 July 2015

பிடரி ஆண்மை

திருத்த விழிகளால்
உறுத்து பார்ப்பது

பெண்மை
ஓவியமென்றால்

ஒரு நொடி
திணறிப் போகும்

சிலிர்க்கும் ..
பிடரி ஆண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..