Wednesday, 1 July 2015

நேச பிரிவுகள்

அதிவேகமாய் ஓடிவந்து
அடர்த்தி அழுகையாய்
அணைத்துக் கொல்லும்

ஆளுமை தரும்

சில
பிரியதவிப்பு
நேச பிரிவுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..