Monday, 6 July 2015

நாமாகினோமடி

இரு விழி
இரு செவி
இரு கரம்
இரு கால்

நான்காக

ஒரு செயல்
ஒரு சிந்தை
ஒரு மன
ஒரு இதய சுவாசம்

நாமாகினோமடி

சோதரியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..