Monday, 6 July 2015

அண்ணபூரணி அவதானி

மண் அடுப்பில்
மழை நமத்த
விறகோடு போராடி

புகைபடியாமல்
ருசியாய் சமைத்து

நேரத்திற்கு பரிமாறும்

அண்ணபூரணி அவதானி

அம்மா...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..