Monday, 6 July 2015

கைவிடும் போது

பிள்ளைப்பேறில்லா
ஜென்மமும்

பிறவி புண்ணியமென்றே

தோன்றிப் போகிறது

இடுகாடு வரை
வரவேண்டிய மகன்

இடையிலேயே
கைவிடும் போது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..