Monday, 6 July 2015

இழப்பின் வலி

எத்தனை
ஒப்பனையிட்டாலும்

எல்லோரின்
கன்னங்களிலும்

சுவடு பதித்துள்ளது

இழப்பின் வலி
கண்ணீர் தடங்களாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..