Wednesday, 1 July 2015

அடர் கரிய சமவெளி


அடர் கரிய சமவெளி
உயர் ஒற்றைப் பனை

என்னைப்போலான

இரண்டும் தான்

எப்போதும்
உயிர்த்துணை

நீ யில்லா
தனி இரவுக்கு

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..