******
தன்னம்பிக்கை தரும் தன்னிகரில்லா பிரியைக்கு
தாமரை மலர்கள்
தைரியமனம் தரும் தவத்திரு
அருளொளிக்கு எருக்கம் மலர்கள் சமர்ப்பணம்
முன்னேற்ற வாழ்வளிக்கும்
முக்தி தேவிக்கு நித்தியகல்யாணி சமர்ப்பணம்
அன்புமலரெடுத்து அன்னைதிருப்பாதங்களில் அழகென அலங்கரித்து ஆயுள் சமர்ப்பணம் தேவமே
ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..