Wednesday, 1 July 2015

உயிர்க் கனி

வாய் ஓயாமல் சண்டையிடு
வார்த்தை தடித்தால் கை நீட்டு

எதுவாகினும்
என்னவன் நீ

விட்டு
விலகிப் பிரியாதே

வெம்பி உதிருமடா
உயிர்க் கனி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..