Saturday, 4 July 2015

இனிமைபேரழகடி

அழகு அழகு
அழகோ அழகடி

அம்முலு கண்ணே

கோபம் கொஞ்சி
இடை விட்டு
அமர

இன்னும் நீ
இனிமைபேரழகடி

இருவித்திலை பெண்ணே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..