Saturday, 4 July 2015

அருளொளி முகவரியே போற்றி

கருணை கனிவின்
அருளொளி முகவரியே போற்றி

கருநிறை பிரியமேந்தி
கவலை விலக்கும் கண்ணொளியே போற்றி

காக்கும் மருந்தாய் வந்து
வலிநீக்கும் வழியொளியே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..