Monday, 6 July 2015

உயிர் பிறவி

அலைகடல் சங்கென
திரிகடல் பாம்பென

ஒளிகடல் ஒலியென

அணுப் பிழம்புகள்
அணை கூடியே
அண்ட சராசரமாய்

பிரபஞ்சமென
செதில் சிதறி

ஒரு வான் குடை கீழ்
உருவேறும் அவணியில்

நுண்ணிய அணுவிலும்
நுகர் வணி துகளே

மனிதனெனும்
உயர் மண்ணுலக
உயிர் பிறவி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..