Wednesday, 1 July 2015

உன் பிரிய சுதந்திரமே

விட்டு விலகுவதோ
தொட்டுத் தொடர்வதோ

எல்லை
கைகுலுக்கி
எட்டிக் கண்மலர்வதோ

உன் பிரிய சுதந்திரமே

எப்போதும்
என்னில்
தடம் பதிந்திருக்கும்

நாம்
எதிரணைத்த
நட்புசுவட்டு நலபாதங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..