Wednesday, 1 July 2015

ஓவி & கவி

உணர்ச்சிவயப்படாமல்
உணர்வை கொட்டி

உணர்வு தூண்டி
பந்தாடும்
வல்லமை வாய்த்த
இருவர்

ஓவி & கவி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..