Monday, 6 July 2015

வம்ச கிளைகள்

நாலு முழ வேட்டி
தகப்பனாய்

ஐந்து கெஜ புடவை
தாயாய்.....

மேலேறி விளையாடும்
பாச ஜீவனாய்......

தவிக்கும்....

எங்கோ ஒரு குக்கிராம
கூட்டு பிரிய பிராத்தனை ..ஆழ்வேர்களினாலயே

பசுமையேந்தி
விருத்தியடைகிறது

பலரின்
நலம் பழுக்கும்

நகர்புற
வம்ச கிளைகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..