நம்பிக்கை நாநிலமே....நலம் தரும் பூங்கனலே
நல்லொளி தத்துவமே நன்மைதரும் சாநித்யமே
தடைகள் அகற்றும் தன்னிறைவே தன் ஆளுமை மேன்மையே
தன் முனைப்பு விலக்கும் வேதமே தவிக்கும் மனம் அணைக்கும் தாய்மையே
வெற்றிதரும் வேள்வியே ...
பூரண சரணமடைய புவி வாழ்வை காக்கும்
அகசத்தியமே.....
சரணம் சரணம் பரிபூரண சரணம் பவித்ரமே
ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!!!!!!!

No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..