என் ஆகச் சிறந்தவனே
வாகையாய் சாய்ந்து
வசதியாய் ஏறி அமர்ந்து
கத்தி சண்டையிட்டு
கடித்து கொஞ்சி
பிடித்து தள்ளி
பிடிவாதமாய்
இழுத்தணைத்து
நான்
பிரியம் கொல்ல.....
:
:
அவஸ்தையான
என்னையும்
ஆளுமை செய்ய
உன்னைவிட்டால்
இங்கு
யாருண்டு ..??????????
என் ஆகச் சிறந்தவனே
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..