Wednesday, 18 March 2015

அலுவலாய் அலைகடல் பிரித்த

மருதாணியிட்டதில் இருந்து
மாடு குட்டி போட்டவரை

அலைவரிசையிலேயே
பாசம் பரிமாறி

சண்டையிட்டு சமாதானமாகி
கட்டி கொஞ்சி
முத்தம் மொத்தம்
முகிழ்த்தி கொள்கிறது

அலுவலாய்
அலைகடல்
பிரித்த

அன்புக் கணவன் மனைவி

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..