Tuesday, 31 March 2015

இடர் நீக்கும் தாயே சரணம்



இமை வருடி இடர் நீக்கும் தாயே சரணம்

கனிவாய் வந்து காக்கும் ஆளுமையே சரணம்
அமைதியாய் நிறையும் நிம்மதியே சரணம்

யோகமாய் வந்தசத்தியமே சரணம்
தன்னம்பிக்கை தரும் முன்னேற்றமே சரணம்

ஒளியாய் சூழும் உவகையே சரணம்

கருணையாய் அணைக்கும் அன்னையே
பிள்ளையென உன் மடி வந்து ..

உன்னை ஆனந்தமாய் கொண்டாடி மகிழ்ந்து ....

பிறவி மோட்சம் அடைகிறோம்....தாய்மையே

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே...!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..