Monday, 23 March 2015

தவிக்கும் தாய் மனசு

வரிசையா கருப்பு பொட்டிட்டாலும்

தளும்பும் பிள்ளை அழகை

அழுக்காக்கி
ஒளிக்கத் தெரியவில்லை

தவிக்கும்
தாய் மனசுக்கு.

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..