Monday, 23 March 2015

சின்ன சிட்டு மனசு

கூரை ஓடு
கூடி வாழ் மனிதம்
இல்லாத

அடுக்கு மாடி
இடுக்கில்
அடமானம் செல்ல
விரும்பாத

சின்ன
சிட்டு மனசு

படு கம்பீரமாய்

பதித்து அழிகிறது

தன் நேச தடத்தை

தனக்கென
உலகம் ஏங்கும் ஒரு நாளாய்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..