Monday, 23 March 2015

என் பூமிக் காதலியே

கரை புறம்
செழுமை மண்டி
நடுநெற்றி தொட்டு
கூர் மூக்கு வழி தொடரும்
நீள் நெடு பாதையும்

கருமேகந்தட்டும்
உன்
கவின் மலை
பனிப்படிவும்

விழிக் குளிர்வாய்
சிலிர்த்து

வாழ்தலை
வாசமாக்குகிறதடி

என் பூமிக் காதலியே

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..