Thursday, 26 March 2015

உயிர் கொல்லும்





சரியான வழி
போய்
கொண்டிருந்தாலும்

உயிர் கொல்லும்
தவறான பாதையே
கவர்ச்சியிழுக்குது

மனித அவசரத்தை


No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..