Thursday, 26 March 2015

கல் வீடு

எவரோ வாழ்ந்த
அடையாளத்தை

பச்சையமாய்
சுமந்து
சமைந்திருக்கிறது

வறண்ட காட்டின்
கல் வீடு

1 comment:

  1. என்ன இப்படி எழுதித் தள்ளுகிறீர்கள்?
    2015இல் வலைப்பூ தொடங்கி மூன்று மாதம் முடிவதற்குள் 615 பதிவுகளா?
    கின்னஸ் சாதனையாக இருக்கலாம்? எனினும் படைப்புகளை வகைபிரித்து, தமிழ்மணம் வலைத்திரட்டியில் இணைத்து, உங்கள் வலைப்பக்க நண்பர்களையும் கூட்டணியாக இணைத்து இன்னும் நிறையப்பேரைச் சென்றடைய வழிகாணுங்கள். எழுதுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு நிறையப்பேரைப் பார்க்க வைப்பதும் முக்கியம்.

    ReplyDelete

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..