ஆளுமை வேதமே
அன்பு பிரியமே
சோதனை வெல்லும் சக்தி தரும் சாந்தியமே
சத்திய சொரூபமே
பகை அழிக்கும் பரமே
பாதுகாக்கும் தாய்மையே
எது இடறினாலும் எடுத்து தழுவி
அன்பணைக்கும் நாதமே
அன்னையெனும் கருணையின் கனிவே...
சரணம் சரணம்.....சமர்ப்பணம் கீத வேதமே
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..