Tuesday, 17 March 2015

கள்ளப் பார்வை

அடிபட்டும்
ஆறாக் காயம்
சுகிக்கிறதடி

உன்
கன்னக்குழி
தவறி விழும்

கள்ளப் பார்வை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..