Friday, 20 March 2015

பிஞ்சு இரவுகள்



உன்
நினைவணைத்து
கனவுறங்க

இதழ் மலர்த்தி
இறைநேசம்

தித்திகிறதென்
பிஞ்சு இரவுகள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..