Friday, 20 March 2015

சதிராடும் ஜதி ஆசை



அழகு சமைந்தவள்
அபிநயமும் பிடிக்க

வைத்த விழி
அகற்ற மறுக்கிறது

அவள்
நளின வழியோடு

சதிராடும்
ஜதி ஆசை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..