Wednesday, 18 March 2015

சிங்கார கல்யாணப் பெண்மை

எதுவும்
சொல்ல முடியாமல்
எச்சில் கூட்டி

முழுங்க ..துப்ப
வழியின்றி.....

மூச்சு தவிக்க
முட்டி போட
வைக்கிறதடி

சிமிட்டி உன்
தங்கமுத்துமேனி
தளும்பி
வழியும்

சிங்கார
கல்யாணப் பெண்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..