Wednesday, 18 March 2015

தாய்மை




தலை சுமையை
கீழே போட்டாலும்

இடுப்பு வரத்தை
இறக்கிவைப்பதில்லை

தாய்மை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..