Friday, 20 March 2015

அலுவல் காலை

எதற்காகவும்
எவருக்காகவும்
காத்திருப்பதில்லை

பரபரப்பு
நிமிடமாய் ஓடும்

அலுவல் காலை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..