ஆகம பிரியமே....
ஆளுமை வேதமே..
சுபிட்ச ஒளியே
சுகந்த கீதமே
நம்பிக்கை நாதமே
நல்மன ஓளதடமே
தைரிய வீரமே
தாய்மையின் மடியே
பகைகளை விலக்கி பாதுகாப்பாய்
உடன் சூழும் உன்னதமே
கற்ற கல்வி..பெற்ற செல்வம்
உற்ற வாழ்வு அனைத்தும்
நின் நிமல மலரடி சரணம் சமர்ப்பணம் அன்னையே...!!!!
ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!
No comments:
Post a Comment
சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..