Friday, 20 March 2015

விளையாட்டு ஆரம்பித்து


விளையாட்டு ஆரம்பித்து
வீடு முற்றி பகையாக

இருக்கும் வரை
மறக்காமல்

முன் நெற்றி
வடு தாங்கி

இறந்துபோனாள்
எதிர் வீட்டு
அலமு பாட்டி:
:
:
:

அறியாத வயதில்
தெரியாமல்

கிட்டிப் புல்லால்
சுற்றம் கெடுத்த

வம்புக் கொலையில்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..