Monday, 23 March 2015

என் வசமில்லை

நடந்தது
நடக்கப் போவது

எதுவாகினும்
என் வசமில்லை

உன் தோள் வசம்
நான் எனும் போது

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..