Tuesday, 17 March 2015

உயிர் பிடிப்பை

உணவை பார்த்தவுடன்
உண்டாகும் பசி

உறுதிசெய்கிறது

உயிரினங்களுக்கு
வாழ்தலின் மீதான

உயிர் பிடிப்பை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..