Monday, 23 March 2015

தீப்பழ அழகி

பார்வை அழைக்க
திலகம் விலக்க

தேவதையா.....
தேவர் அடியாரா.....

என்றே
திரும்பி பார்த்து...

ஏங்கி
திகைக்க வைக்கும்

தீப்பழ அழகியடி நீ

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..