Thursday, 26 March 2015

புஷ்பாஞ்சலி



உடல்நலம் காக்கும் உயிர் வேதத்திற்கு

பூவரசம் பூக்கள் சமர்ப்பணம்

தன்முனைப்பு அகற்றும் தாய்மைகனிவுக்கு

தாமரை பூக்கள் சமர்ப்பணம்

செல்வ வரமளிக்கும் செழுமைக்கு

நாகலிங்க பூக்கள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..