Friday, 20 March 2015

என் நேச சுவாசமாய்....

பார்த்து சலித்து
பகை முற்றினாலும்

பாகம் பிரிந்து
பாதை விலகாமல்

இமைநெருக்கத்தில்
எதிர் அமர்ந்து

இமைக்காமல்
முறைத்து இம்சிக்க

எப்போதும் நீ
வேண்டுமடி

என்
நேச சுவாசமாய்....

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..