Monday, 23 March 2015

மெல்லின பெண்

தொட்டு வரைய

தொடும் முன்
நுனித் தீண்டலில்

சிணுங்குபவளே

மெல்லின பெண்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..