Tuesday, 17 March 2015

புஷ்பாஞ்சலி

ஒளிநிறை சுடருக்கு...ஒப்பில்லா தத்துவமணிக்கு
ஓங்கார பிரியத்திற்கு ஓசைநிறை வேதத்திற்கு

தாய்மையான வழிகட்டிக்கு....
அமைதியின் ஆனந்த வாழ்விற்கு
தன்னம்பிக்கை நேர்மைக்கு
சத்திய நாதத்திற்கு

பகையறுத்து பாதுக்காக்கும் வேள்விக்கு

அந்தியாய் சிவந்து ஆழ்நிறை நிம்மதி தந்து
கனிவின் பிரியமாய் கலையெழுந்த
கனகாம்பர மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்த மயி..சைத்தன்ய மயி சத்யமயி சரணம்...!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..