Wednesday, 18 March 2015

ஆத்ம கீதமே போற்றி

உயிர் உறங்கும் உள் ஒளி நாதமே போற்றி

ஆனந்த மகிழ்வின் ஆத்ம கீதமே போற்றி

அன்னை உனைக் கொண்டாட மனம் நிறைந்து
சந்தோஷம் கூத்தாடும் பிள்ளை பிரியமே போற்றி

எல்லையில்லா இன்பமே நலம் தாரும் நம்பிக்கையே

சுடரொளி சூட்சமமே...என்றும் என்னைக் காக்கும்
காவல்தாய்மையே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..