Wednesday, 18 March 2015

குளிர் இரவுப் பயணங்கள்




நீளமும் தூரமுமாய்
நீண்டு கிடக்கிறதடி

தினம் உன்னை
புரிய

திகட்டாமல்
எட்டு வைக்கும்

என்
குளிர் இரவுப் பயணங்கள்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..