Friday 4 September 2015

ஓடப்பர் உழைப்பு செங்கல்

ஓயாது குழைத்து
சுட்டாலும்

வேகாத வாழ்க்கையே
சமைக்கிறது

ஓடப்பர்
உழைப்பு செங்கல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..