Tuesday 29 September 2015

அப்பாவின் முத்தம்

தாடி மீசை
குத்தினாலும்

தனி பிரியமாய்
மகிழ்வினிக்கும்

அப்பாவின் முத்தம்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..