Friday 4 September 2015

இசைப்பாய் நீயென

இசைப்பாய்
நீயென

இமையேந்தி
காத்திருக்கும்

இளமை ராகம்
நான்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..