Wednesday, 8 April 2015

பொன் மனவாழ்வு

அன்பு நிறைபிரியமான
அழகு அக்காவின் Malar Madeshwaranஆதர வாழ்விற்கு
ஆணிவேராய் திகழும் அருமை மாமாவுக்கு...Madheswaran Mv

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

துளி மழையாய் பிறந்து ..பெரும் நதியாய்
பெருக்கெடுத்து செழிப்பாடும் நதிப் பெண்மை
சேரும் கடலும்...நிறையும் பாத்திரமும்
பொருத்தே நிறைவு பெருகிறாள்

அத்தீரத்தில்..... எங்க அக்காவின்
ஆனந்த பிரியமாய் ..ஆழ் உயிர் தத்துவமாய்
ஆகச் சிறந்தவனாய்......வசந்தமாடி

வாரிசுகளின் வழிகாட்டலாய் தன்னை முன்நிறுத்தி

பாசகுடும்ப சாம்ராஜ்யத்தின் பட்டத்து மகாராஜாவாய் வீற்றிருக்கும் தாங்கள்....

என்றும்..என்றென்றும்,...
அன்புமகிழ்வுடன்
சொந்தம் சூழ் பிரியங்களுடன்

பொன் மனவாழ்வு வாழ...அன்னைவேண்டி
வாழ்த்துகிறேன்

இனிய வாழ்த்துக்கள் மாமா..

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..